Monday, March 15, 2010

காதலும் நானும்...

♥ என்
காதலும்
காற்றும்
ஒன்றுதான்..
என்
கைகளுக்கு
கிடைப்பதும்
இல்லை
இது
இல்லாமல்
நான்
வாழ்வதும்
இல்லை..♥♥

/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

துடிக்கவா..??
உன்னை
நினைக்கவா??
என்று
கேட்டது
என்
இதயம்
ஏன் தெரியவில்லை
அதற்கு????
உன்னை
நினைக்கவே
அது
துடித்துக் கொண்டிருக்கிறது
என்று...

******************************

அன்பார்ந்த நண்பர்களே..

என்னடா பண்றதுன்னு திரும்ப திரும்ப யோசிச்சு நானும் எழுத வந்துட்டேன்.. பொருத்தருள்க

என் காதல்

சில நேரங்களில் என் காதல் கிறுக்கலாய்...

♥ கண்களாய்
உனை கேட்டால்
நீ
ஏனடி
கண்ணீரானாய்...♥♥

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உனக்கு
என்
எழுத்துக்கள்
கிறுக்கல்களாய்
இருக்கலாம்..
ஆனால்
எனக்கு
அது
எனக்குள்
இருக்கும்
நீ....♥

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உன்னை மறக்க
ஒரு நிமிடம் கேட்டால்..
என்னை இறக்க சொல்கிறாயே..
ஓ..
நான் இறப்பதும்
உன்னை மறப்பதும்
ஒன்றுதானோ...

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
விட்டில்
பூச்சியாய்
சுற்றி சுற்றி
வருகிறேன்
அது
என் இறுதி
ஊர்வலம் என்று
தெரியாமல்...

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
மரணம் ஒரு நாள்
அவஸ்தை...
காதல்
வாழ்நாள் அவஸ்தை...
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அள்ள அள்ள
குறையாதது
அட்சயபாத்திரம் மட்டுமல்ல..
அவளின் அழகும்தான்...
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

Monday, February 25, 2008

காதலும் நானும்...

♥ என்
காதலும்
காற்றும்
ஒன்றுதான்..
என்
கைகளுக்கு
கிடைப்பதும்
இல்லை
இது
இல்லாமல்
நான்
வாழ்வதும்
இல்லை..♥♥

/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

துடிக்கவா..??
உன்னை
நினைக்கவா??
என்று
கேட்டது
என்
இதயம்
ஏன் தெரியவில்லை
அதற்கு????
உன்னை
நினைக்கவே
அது
துடித்துக் கொண்டிருக்கிறது
என்று...

******************************

Tuesday, February 26, 2008

சில நேரங்களில் என் காதல் கிறுக்கலாய்...

♥ கண்களாய்
உனை கேட்டால்
நீ
ஏனடி
கண்ணீரானாய்...♥♥

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உனக்கு
என்
எழுத்துக்கள்
கிறுக்கல்களாய்
இருக்கலாம்..
ஆனால்
எனக்கு
அது
எனக்குள்
இருக்கும்
நீ....♥

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உன்னை மறக்க
ஒரு நிமிடம் கேட்டால்..
என்னை இறக்க சொல்கிறாயே..
ஓ..
நான் இறப்பதும்
உன்னை மறப்பதும்
ஒன்றுதானோ...

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
விட்டில்
பூச்சியாய்
சுற்றி சுற்றி
வருகிறேன்
அது
என் இறுதி
ஊர்வலம் என்று
தெரியாமல்...

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
மரணம் ஒரு நாள்
அவஸ்தை...
காதல்
வாழ்நாள் அவஸ்தை...
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அள்ள அள்ள
குறையாதது
அட்சயபாத்திரம் மட்டுமல்ல..
அவளின் அழகும்தான்...
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

Monday, February 25, 2008

காதலும் நானும்...

♥ என்
காதலும்
காற்றும்
ஒன்றுதான்..
என்
கைகளுக்கு
கிடைப்பதும்
இல்லை
இது
இல்லாமல்
நான்
வாழ்வதும்
இல்லை..♥♥

/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

துடிக்கவா..??
உன்னை
நினைக்கவா??
என்று
கேட்டது
என்
இதயம்
ஏன் தெரியவில்லை
அதற்கு????
உன்னை
நினைக்கவே
அது
துடித்துக் கொண்டிருக்கிறது
என்று...

******************************

Tuesday, December 12, 2006

பணத்திற்கு நாம் கொடுத்த விலை என்ன?

இன்றைய வாழ்வில் எல்லாவற்றிலும் பிரதானம் பணமே... இதற்காக சக உயிரைக் கொல்லும் அளவுக்கு மனிதனை மாற்றி இருக்கிறது இந்த பணம்... பணத்திற்க்காக என்னவெல்லாம் நடக்கிறது இந்த உலகில்.. எங்கும் ஏமாற்றுக்காரர்கள்... கொலைகள்...கொள்ளைகள்... எல்லாம் பணத்தாலே... அரசியல் மாற்றங்கள்.. அமெரிக்கா வல்லரசானதும் பணத்தாலே...
இந்த பணம் இல்லை என்றால் இந்த உலகில் நீ பிணத்திற்கு சமமாக மதிக்கப்படுவாய்... அதுதான் நடக்கிறது..
தனக்கு சம்பாதித்து வைக்காத தந்தையை கொல்லும் அளவுக்கு மனிதனில் மனதில் குரூரத்தை வளர்த்துள்ளது பணம்...
பெற்ற மகளை விபச்சாரியாக்கும் அளவுக்கு மனதை கல்லாக்கி இருக்கிறது இந்த பணம்..
அடுத்தவனுக்கு சோறில்லை என்றாலும் தனக்கு சொகுசு வாழ்க்கை வேண்டும் என்று மனதை மறத்துபோக வைத்திருக்கிறது பணம்...
தாயிற்கு சோறு போட யோசிக்க சொல்லுது பணம்...
தந்தையை பணத்தால் ஏளனம் செய்ய சொல்லுது பணம்.. தூக்கி வளர்த்ததை மறக்கவைத்தது பணம்...
சினேகிதனின் புன்னகைக்கு பணம்...
மனைவியின் சிரிப்பும் பணம்...
எல்லாம் கிடைக்கும் பணத்தால் ஆனால் எதிலும் உண்மை இருக்காது...

Sunday, December 10, 2006

யார் பகுத்தறிவாளி...?

கடவுளை வணங்குவன் காட்டுமிராண்டி... இப்படி சொன்னவரின் தொண்டன் இன்று செய்யும் காரியம் என்ன..?

எந்த பிரச்சனையையும் எது சரி தவறு என்று சிந்தித்து செயல்படுவதே பகுத்தறிவுன்னு நான் நினைக்கிறேன்...

யாரோ சிலையை உடைச்சிட்டாங்ன்னு நீ ஊர்ல இருக்க எல்லா கடவுள் சிலைய உடைச்சா உன்னை நான் எப்படி பகுத்தறிவாளானா எடுத்துகிறது?

இதை நீ யோசிச்சுதுதான் செஞ்சியா?

எனக்கென்னவோ இவங்க வீம்புக்கே கடவுளை எதிர்ப்பதாய் தோன்றுகிறது...